வம்சாவளி ஆஞ்சியோ எடிமாவுடன் வாழ்தல்

வம்சாவளி ஆஞ்சியோ எடிமாவுடன் வாழ்வது எப்போது’ம் சுலபமல்ல. HAE தாக்குதலானது உங்கள் தினசரி வாடிக்கையான செயல்களில் இடைமறிப்பதோடு நின்றுவிடுவதில்லை. அது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் வலிமிக்கது, சில சமயங்களில் பயமுறுத்தலானது மற்றும் உயிரையும் கூட மிரள வைப்பதாகும்

HAE கொண்டிருக்கும் சிலரைப் போலவே, நீங்களும்கூட, உங்களுக்கு இந்த தாக்குதல் எப்போது வரும் என கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். இது மற்றவர்கள் ஒரு பொருட்டாக கருதாத விஷயங்களை நீங்கள் தவிர்க்க காரணமாக இருக்கலாம்.

திட்டங்கள் போடுதல்
பிரயான செய்தல் அல்லது விடுமுறையில் செல்லுதல்
சில உணவுகளை உண்ணுதல்
உடல்ரீதியாக செயல்பாட்டுடன் இருத்தல்
தெரிந்துகொள்வது நல்லது

இந்த மாதிரியான பின்னடைவுகளை நீங்கள் எதிர்கொண்டால் ’சிறிது நம்பிக்கை’ இருக்கிறது எனலாம். உங்களுடைய HAE யின் தாக்கத்தை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி உங்கள் சுகாதாரப் பராமரிப்பு அலிப்பவரிடம் பேசுங்கள்.

பாதிப்பு பற்றிய கேள்விச்சரம்

தாக்குதல்களுக்கு இடையில் HAE உங்களுக்கு பாதிப்பு உண்டாக்குகிறதா? நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது பற்றி உங்கள் மருத்துவரிடம் நீங்கள் பேச இந்தக் கேள்விச்சரம் உதவக்கூடும்.

HAE யுடன் இருக்கும் மற்றவர்கள் சொல்வதையும் கேளுங்கள்.

HAE தனது தொழிற்பாதைக்கான விருப்பங்களை எப்படி பாதித்தது என கேத்ரீன் சொல்கிறார்.

HAE கொடுக்கும் தினசரி பாதிப்பை பற்றி பேட்ரிசியா பேசுகிறார்.

உங்களுக்கு அடிக்கடி தாக்குதல்கள் இருந்தாலோ அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறை இருந்தாலோ தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட உடல் வீக்கம் மற்றும் வலி நீங்கிய பிறகும் கூட HAE இன் எதிர்மறை விளைவுகளை உணர முடியும்.

சில சமயங்களில் சோகமாகவும் வருத்தமாகவும் உணர்வது இயல்புதான். ஆனால் HAE உடையவர்களுக்கு அதிக அளவிலான கவலை மற்றும் மனச்சோர்வு இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

உலகளாவிய ஆய்வில், பொது மக்களுடன் ஒப்பிடும்போது HAE உடையவர்களுக்கு மனச்சோர்வு ஏற்பட 3 மடங்கு வாய்ப்பு அதிகம், 10 மடங்கு பதட்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பதட்டத்திற்கான காரணங்கள்:

 • தொடையில் கொஞ்சம் தீவிரமான தாக்குதல் உள்பட, அடுத்த எந்த தாகுதலுக்கான பயம்
 • வீட்டை விட்டு வெகுதூரம் பயணித்தலில்
 • பராமரிப்புக்கான கவனம் எடுத்துக்கொள்கின்ற துனைவர், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கவலை கொல்வார்களோ என்ற தனக்குள் ஒரு பயம்
 • HAE யை குழந்தைகளுக்கு பரவ விட்டுவிடுவோம் என்ற பயம்

தங்களுடைய HAE தங்களை பள்ளியில்அல்லது பணியிடத்தில் பின்னடைவு உண்டாக்கியதாக ஐரோப்பிய கருத்தாய்வு ஒன்றில் பதிலளித்த ஏறத்தாழ பாதிப்பேர் பதிலளித்தனர்.

பள்ளிக்கோ பணியிடத்திற்கோ செல்ல இயலாமல் இருப்பதற்கு அப்பால் செல்கிறது. இன்னொரு தனி ஆய்வில் HAE கொண்டிருந்த சில மக்கள் தெரிவித்த அனுபவங்கள்:

 • தொழிற்பாதை பொருத்தவரை பகுதிநேர வேலை மட்டுமே கிடைத்தது
 • உற்பத்தி திறன் குறைந்து பணிக்கு செல்வதும் குறைவானது
 • தனக்குத் தானே புரிதல் இல்லாமை அல்லது பணியிடத்தில் ஆதரவின்மை
 • தங்கள் தொழிற்பாதையில் பின்னடைவு
 • வேலை பறிபோய்விடுமே என்ற பயம்

அடிக்கடியான தாக்குதல்களினால் இந்தப் பாதிப்பு அதிகரிக்கிறது.

உங்க’ள் அடுத்த தாக்குதலைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களானால், உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும்— பயணம் மேற்கொள்வது அல்லது இரவு விருந்தை நடத்துவது போன்ற விஷயங்களைச் செய்ய நீங்கள் உறுதியளிக்க முடிவதில்லை எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் திட்டங்களையே உருவாக்க’வில்லை எனும்போது, அவற்றை ரத்து செய்ய வேண்டிய அபாயத்தையும் நீங்கள் தவிர்க்கிறீர்கள்.

ஆனால், HAE உள்ள பலரைப் போலவே, இது குடும்பம், நண்பர்கள், பராமரிப்பு துணைவர்கள் மற்றும் முதலாளிகளிடமிருந்து சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதாக உணரக்கூடும். இது பதட்டம் மற்றும் மனச்சோர்வின் சுழற்சியை மோசமாக்கக் கூடும்.