வம்சாவளி ஆஞ்சியோ எடிமாவுக்கான ஆதரவு

 

நீங்கள் வம்சாவளி ஆஞ்சியோ எடிமா (HAE) உடன் வாழ்ந்தாலும் அல்லது அந்த நோய் கொண்ட ஒருவரை நீங்கள் நேசித்தாலும், நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ளக்கூடிய மற்றவர்களுடன் பேசுவது நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும். HAE சமூகத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வது புதிய ஆதார வசதிகளைக் கண்டறியவும், ஆதரவுக்கான நெட்வொர்க்கை உருவாக்கவும், உங்களுக்குத் தேவைப்படும்போது ஊக்கமளிக்கவும் உதவும்.